தகவல்

அரசு இணையதளங்கள்.......உங்களை போல ஒருவனை கண்டுபிடிக்க ஒரு தளம்......விமான டிக்கெட் புக் செய்ய சில தளங்கள்.....போக்குவரத்து துறை.....கணிதம் கற்க சிறந்த 10 தளங்கள்...இந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் இலவச தொலைபேசி எண்கள்.....ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்யும் வழிமுறைகள்

Sunday, January 27, 2013

நிறுவனத்திற்கு தேவையான போஸ்டர் ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்


இணையதள முகவரி: http://www.posterini.com
இத்தளத்திற்கு சென்று Select Photo என்ற பொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும், நாம் தேர்ந்தெடுத்த புகைப்படம் வலதுபக்கம் தெரியும், இடது பக்கம் எண் 1 என்று குறிப்பிடப்பட்டிருக்கும் Poster Style என்பதில் நமக்கு பிடித்த சரியான Poster Styele-ஐ தேர்ந்த்தெடுத்துக்கொள்ளவும், அடுத்து எண் 2 -ல் இருக்கும் Apply Art Filter என்பதில் எழுத்துருக்கள் எந்த வகையில் ஆர்ட் செய்யப்பட்டிருந்தால் நன்றாக இருக்குமோ அதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து எண் 3-ல் Select Output Magic என்பதில்போஸ்டரின் Output Integration-ஐ தேர்ந்தெடுக்கவும் நான்காவது Step-2 ல் Customize என்பதை சொடுக்கி போஸ்டரை நம் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் முழுமையாக மாற்றி அமைக்கலாம். எல்லாம் மாற்றிய பின் Generate என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Download என்பதில் இருக்கும் Basic Poster என்ற பொத்தானை சொடுக்கி போஸ்டரை நம் கணினியில் சேமிக்கலாம்.

No comments:

Post a Comment